New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/06/XSpmcdHc8kJgdOhwIJDx.jpg)
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் ஐ.பி.எஸ். அதிகாரியான சுதாகர் தற்போது சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையராக பணியாற்றி வருகிறார்.
சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் ஐ.பி.எஸ், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குநர் ஜெனரலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் ஐ.பி.எஸ். அதிகாரியான சுதாகர் தற்போது சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையராக பணியாற்றி வருகிறார்.