New Update
கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை பாம்பு கடித்ததா?
கோவையில், அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை பாம்பு கடித்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Advertisment