Advertisment

தமிழக பட்ஜெட் 2018-19: எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

துறை வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழக பட்ஜெட் 2018-19: எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

2018-19 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை, துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இதில் துறை வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.

Advertisment

பள்ளிக்கல்வித் துறை - ரூ.27,205.88 கோடி

உள்ளாட்சித் துறை - ரூ.17,869 கோடி

சுகாதாரத் துறை - ரூ.11,638.44 கோடி

நெடுஞ்சாலைத் துறை - ரூ. 11,073.66 கோடி

வேளாண்மைத் துறை - ரூ. 8,916 கோடி

காவல்துறை - ரூ.7877 கோடி ஒதுக்கீடு

வருவாய்த் துறை - ரூ. 6,144 கோடி

உயர்கல்வித் துறை - ரூ.4620.20 கோடி

குடிநீர் திட்டங்கள் - ரூ.1,853 கோடி

அத்திக்கடவு அவினாசி திட்டம் - ரூ.1,789 கோடி

சத்துணவு திட்டம் - ரூ.1747 கோடி

முதல்வரின் காப்பீடு திட்டம் - ரூ.1,361.60 கோடி

முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டம் - ரூ. 1,336 கோடி

தூய்மை இந்தியா திட்டம் - ரூ.1,074 கோடி

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை - ரூ. 972.86 கோடி

பேரிடர் நிவாரண நிதியம் - ரூ.786 கோடி

பள்ளி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் - ரூ. 758 கோடி

மகளிர் திருமண உதவி திட்டம் - ரூ.724 கோடி

வறுமை ஒழிப்பு திட்டம் - ரூ.519.81 கோடி ஒதுக்கீடு

ரயில்வே பணிகள் திட்டம் - ரூ.513.66 கோடி

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை - ரூ.347.59 கோடி

பழங்குடியினர் நலனு - ரூ. 333.82 கோடி

பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.333.36 கோடி

குடிமராமத்து பணிகள் - ரூ. 300 கோடி

கட்டாயக் கல்வித் திட்டம் - ரூ. 200.70 கோடி

இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத் துறை - ரூ.191.18 கோடி

உள்ளாட்சித் தேர்தல் - ரூ.172 கோடி

இலவச சைக்கிள் திட்டம் - ரூ. 71.01 கோடி

மகளிர் சுகாதார திட்டத்தில் நாப்கின் வழங்க ரூ.60.58 கோடி

மறைந்த முன்னாள் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக்க ரூ.20 கோடி.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment