நகைச்சுவை நடிகர் ஜெயச்சந்திரன் மரணம் : திரையுலகினர் இறுதி அஞ்சலி

சூரியாவின் ஆறு படத்தில் ' தண்டவாளத்துல தலை வெச்சு படுத்திருந்தேன் தம்பி " என்ற வசனத்தை வடிவேலுவிடம் மிகவும் எதார்த்தமாக கூறிய ஜெயச்சந்திரன் நேற்று இயற்கை எய்தினார்.

By: Published: November 1, 2019, 10:54:44 AM

சூரியாவின் ஆறு படத்தில் ‘ தண்டவாளத்துல தலை வெச்சு படுத்திருந்தேன் தம்பி ” என்ற வசனத்தை வடிவேலுவிடம் மிகவும் எதார்த்தமாக கூறிய ஜெயச்சந்திரன் நேற்று இயற்கை எய்தினார்.


நேற்று தனது வீட்டில் குளியறையில் எதிர்பாராத விதமாக விழுந்த ஜெயச்சந்திரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக, மருத்துவமனைக்கு அவரின் குடும்பத்தார்கள் அளித்து சென்றுள்ளனர். ஆனால், ஏற்கனவே உயிர் பிரிந்து விட்டது என்பது மட்டும் ஜெயச்சந்திரநினின் வீட்டார்களுக்கு பதிலாய் கிடைத்ததது. ஆறு படத்தை தாண்டி பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்திருக்கிறார்.

இவருக்கு, பல்வேறு திரைப்படத்  தோழர்கள் தங்களது இறுதி மரியாதையை செலுத்தினர். நடிகர் சங்கமும் தனக்கான அஞ்சலியை செலுத்தியது. மனைவி, ஒரு மகன், ஒரு மகள்  என்ற அர்த்தமுள்ள உறவுகளோடு தனது வாழ்கையை பயணித்து வந்தார் ஜெயச்சந்திரன்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Tamil comedy actor jayachandran passed away in chennai tamil film fraternity pays condolence

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X