சர்ச்சை வீடியோ; பாஜக பதவியில் இருந்து கே.டி ராகவன் ராஜினாமா

Tamilnadu News : குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்ட படி சந்திப்பேன். தர்மம் வெல்லும் என பதிவிட்டுள்ளார்.

Tamilnadu News Update : தமிழக பாஜக பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக கே.டி.ராகவன் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும்…என்னை சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும்…நான்30 வருடமாக எந்த ஒரு பிரதி பலனும் இன்றி பணியாற்றி வருகிறேன்..இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன்… என்னையும் என்கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இன்று மரியாதைக்குரிய மாநிலத்தலைவர் திரு.அண்ணாமலை அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்ட படி சந்திப்பேன். தர்மம் வெல்லும் என பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu bjp general secretary k t raghavan resigned

Next Story
இலங்கை அகதிகள் குடியுரிமை விவகாரம்: சட்டத்திற்கு உட்பட்டு முடிவுhigh court madurai
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express