Advertisment

முதல்வர் மு.க. ஸ்டாலின் 71வது பிறந்தநாள்- அரசியல் தலைவர்கள் வாழ்த்து

இன்று பிறந்த நாள் கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுல பிரமுகர்கள் பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Tamil Nadu CM MK Stalin.jpg

Tamil Nadu CM MK Stalin

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 71வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். தனது பிறந்த நாளையொட்டி ஸ்டாலின் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர், அண்ணா, கருணாநிதி, பெரியார் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

Advertisment

இன்று பிறந்த நாள் கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுல பிரமுகர்கள் பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட, ஆரோக்கியமான வாழ்வை வாழ வாழ்த்துகள்எனப் பதிவிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

பாமக தலைவர் ராமதாஸ் வாழ்த்து

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், மாண்புமிகு தமிழ்நாடு தலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment