New Update
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான திட்டம்: கேரளா சென்று தமிழக அரசுக் குழு ஆய்வு
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான கேரள அரசின் நோர்கா திட்டம் குறித்து ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட தமிழக அரசுக் குழு திங்கள்கிழமை கேரளா சென்றடைந்தது.
Advertisment