scorecardresearch

உடல் நலக் குறைவு: துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல் நலக் குறைவு: துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் திமுகவின் பொதுச்செயலாளருமான துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீர் காய்ச்சல் கண்டறியப்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu dmk minister duraimurugan admitted in hospital 11th january

Best of Express