/tamil-ie/media/media_files/uploads/2022/01/FIZp3ORVIAAyCi3.jpg)
changes in minister's portfolios : தமிழக அமைச்சரவை இலாக்காக்களை நிர்வாக ரீதியாக மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. சர்க்கரை ஆலைகள் தொழில் துறை அமைச்சரிடம் இருந்து வேளாண் துறை அமைச்சரின் இலாகாவில் கூடுதல் பொறுப்பாக இணைக்கப்பட்டுள்ளது.
விமான போக்குவரத்து துறை போக்குவரத்து துறையில் இருந்து பிரித்து தொழில் துறை அமைச்சரின் இலகாவில் சேர்க்கப்பட்டுள்ளது. சிறுபான்மை நலத்துறையிடன் இருந்த அயலக பணியாளர் கழகம் தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 11ம் தேதி அன்று அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் நகல் கீழே
/tamil-ie/media/media_files/uploads/2022/01/bb97d8cc-091b-4da4-9cc4-63d976ebbecc.jpg)
பி.டி.ஆர்-ஐ தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் கட்சிப் பதவியை ராஜினாமா செய்வார்களா? தி.மு.க மூவ்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.