New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/12/Durai-Murugan.jpg)
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன்
திமுக மூத்தத் தலைவரும், தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன்