Advertisment

தமிழக பா.ஜ.க., முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் காலமானார்

Tamil nadu BJP : கே. என் லட்சுமணன் 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்வாகி இருந்தார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil nadu, tnbjp. k n lakshmanan, mla, mylapore mla, state president, demise, condolence, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

tamil nadu, tnbjp. k n lakshmanan, mla, mylapore mla, state president, demise, condolence, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் (வயது 92) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

Advertisment

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் பொறுப்பு வகித்த கே.என் லட்சுமணன் (92) காலமானார். தமிழக பா.ஜ.க.,வுக்கு இரண்டு முறை தலைவராகவும் அந்த பொறுப்பில் இருந்த கே. என் லட்சுமணன் 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்வாகி இருந்தார். சேலத்தில் உள்ள செவ்வாய் பேட்டையில் இல்லத்தில் அவரின் உயிர் பிரிந்தது.

இவரின் இறப்பு தமிழக பா.ஜ.க.,வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tamil Nadu Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment