Tamil News Today Live: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி நடந்து முடிந்தது. அதோடு காலியாக இருக்கும் 24 சட்ட மன்றத் தொகுதிகளில் 20 தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலும் நடைபெற்றது.
மீதமுள்ள 4 தொகுதிகளான சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதற்காக, முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Tamil News Today Live
திருப்பரங்குன்றத்தில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்!
20 தொகுதிகளுக்கான சட்ட மன்ற இடைத் தேர்தல் நடந்து முடிந்ததையடுத்து, மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19-ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
Highlights