New Update
/indian-express-tamil/media/media_files/RwbUh53buXZqpwN1W42t.jpeg)
கும்பகோணத்தில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உருவப் படங்கள் எரிக்கப்பட்டன.
00:00
/ 00:00
கும்பகோணத்தில் விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி என்ற அமைப்பினர், “அமரன்” படத்துக்கு எதிராக திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணத்தில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உருவப் படங்கள் எரிக்கப்பட்டன.