ரேபிட் டெஸ்ட் கருவி வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது என ஐஇ தமிழ் நேரலையில் நேயர்களுடன் உரையாடிய திமுகவின் தமிழன் பிரசன்னா குற்றம் சாட்டியுள்ளார்.
அப்படி இதுவரை நடிகைகள் ரோகினி, லஷ்மி ராமகிருஷ்ணன், இயக்குனர் சீனு ராமசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி, சமையல் கலைஞர் செஃப் தாமு ஆகியோர் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வாசகர்களுடன் ஃபேஸ்புக் நேரலையில் தினமும் ஒரு ஆளுமை என உரையாடினர்.
அந்த வரிசையில், திமுகவின் செய்தித் தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா இன்று மாலை 6.30 மணிக்கு ஐ.இ. தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையில் வாசகர்களுடன் உரையாடினார்.
திமுகவின் நாவன்மை மிக்க பேச்சாளராக வலம் வருபவர் தமிழன் பிரசன்னா. தொலைக்காட்சி விவாதங்களில் திமுகவின் நிலைப்பாட்டை திராவிட இயக்க கொள்கை ரீதியாக ஆணித்தரமாக முன்வைத்து விவாதிப்பவர். ஆளும் கட்சி மீது தர்க்க ரீதியாகவும் விமர்சனங்களை முன்வைப்பவர். திமுகவில் கவனிக்கப்படும் அடுத்தகட்ட கட்சி நிர்வாகிகளில் ஒருவராக திகழ்ந்துவருகிறார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Tamilan prasanna dmk ietamil fb live
ராமஜென்ம பூமி நன்கொடை: ரூ. 11,000 வழங்கிய திமுக எம்.எல்.ஏ மஸ்தான்
650 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள்; ஆரம்பமானது சென்னை புத்தகத் திருவிழா!
Tamil News Live : 50 தொகுதிகள் கேட்டு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைமை கடிதம்!
நெடுமாறன் ராஜாங்கம் ஊருக்கு எப்படி கரெண்ட் வந்தது? வெளியானது நீக்கப்பட்ட காட்சிகள்!
பாஜக தேர்தல் பொதுக்கூட்டம் : இன்று புதுச்சேரி வருகிறார் மோடி!