குடியரசு தினவிழா, இன்று இந்தியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 71-வது குடியரசு தினம்!
சென்னையில் கடற்கரை காமராஜர் சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு தேசியக் கொடியேற்றினார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/01/73626088-300x200.jpg)
இன்றைய செய்திகள் Live: மாஸ்டர் தேர்ட் லுக் போஸ்டர் வெளியீடு; கர்ஜிக்கும் விஜய் – விஜய் சேதுபதி!
அணிவகுப்பு மரியாதை :
முப்படை வீரர்கள், தமிழக காவல் துறையினர், சாரணியர் இயக்கத்தினரின் அணிவகுப்பு நடந்தது. குடியரசு தின அணிவகுப்பு மரியாதையை ஆளுனரும் முதல்வரும் ஏற்றுக்கொண்டனர்.
/tamil-ie/media/media_files/uploads/2020/01/image-2020-01-26T173041.378-300x169.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/01/image-2020-01-26T173106.171-300x169.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/01/IMG-20200126-WA0074-300x199.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/01/IMG-20200126-WA0069-300x199.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/01/IMG-20200126-WA0073-300x179.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/01/IMG-20200126-WA0063-300x199.jpg)
கலை நிகழ்ச்சி:
பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அருணாசல பிரதேசம், காஷ்மீர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் கிராமிய கலைநிகழ்ச்சிகளும், மதுரை தப்பாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
/tamil-ie/media/media_files/uploads/2020/01/IMG-20200126-WA0061-300x156.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/01/IMG-20200126-WA0060-300x159.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/01/IMG-20200126-WA0082-300x152.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/01/IMG-20200126-WA0083-300x189.jpg)
குடியரசு தினம் அணிவகுப்பு : தமிழகம் சார்பில் அய்யனார் சிலை ரதம்
மக்கள் ஆர்வம்:
சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்வமாய் கலந்து கொண்டு குடியரசு தின விழாவை கண்டுகளித்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2020/01/IMG-20200126-WA0064-300x188.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/01/IMG-20200126-WA0071-300x199.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/01/IMG-20200126-WA0075-1-300x199.jpg)