scorecardresearch

Chennai Power Shutdown – 28th December: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut – 28th December: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Chennai Power Shutdown – 28th December: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?
Chennai Power Cut – 28th December

Chennai Power Cut, 28th December: சென்னையில் 28.12.2022 (புதன்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணிகாரணமாக அடையார் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அடையார் பகுதி: ஈஞ்சம்பாக்கம் ஈ.சி.ஆர் பகுதி, சாய் பாபா கோயில் தெரு, அனுமான் காலனி, ராயல் என்கிளேவ், சேரன் நகர், ஆலிவ் கடற்கரை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu chennai power shutdown on 28th december 2022

Best of Express