இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, செப். 2இல் முதல்வர் சிகாகோ செல்கிறார். அங்கு, அமெரிக்காவில் உள்ள முக்கிய தொழில் நிறுவன முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார். இந்தப் பணிகள் முடிவுற்ற பிறகு செப். 14-ல் முதல்வர் சென்னை திரும்புவார் எனத் தெரிகிறது.