New Update
பொங்கலுக்கு 6 நாட்கள் விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 17 ஆம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதன் மூலம் மொத்தம் 6 நாட்கள் பொங்கலுக்கு விடுமுறை கிடைத்துள்ளது.
Advertisment