New Update
மன்மோகன் சிங் மறைவு - தமிழ்நாட்டில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு: அரசு அறிவிப்பு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை முன்னிட்டு, தமிழ்நாட்டில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இன்று திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Advertisment