மதுரை மேலப்பொன்னகரத்தில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை அரசரடி உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் மரக்கிளைகள் வெட்டும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை (21.02.2025, வெள்ளிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை சில பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மின்தடை உள்ள பகுதிகள்:
ஜெயில் ரோடு, மேலப்பொன்னகரம் (8, 10, 12-வது தெருக்கள்), முரட்டம் பத்ரி, கிரம்மர்புரம், மில் காலனி, இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.