New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/02/Minister-1.jpg)
Tamilnadu Update: வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையல், இந்த வீடியோவை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரம்பரிய வீர விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிலம்பம் சுற்றிய வீடியோ கட்சி தற்போது வைரலாகி வருகிறது.
தனியார் அமைப்பினர் நடத்தும் தேசிய அளவிலான அடிமுறை சிலம்பம் போட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அறிஞர் அண்ணா விளையாட்டு நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியில சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிலம்பம் விளையாடி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் லெமூரியா வர்மகளரி அடிமுறை உலக கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற நிகழ்வில்... pic.twitter.com/KtOfAQMBim
— Mano Thangaraj (@Manothangaraj) February 27, 2022
இது தொடர்பான வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையல், இந்த வீடியோவை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.