/indian-express-tamil/media/media_files/AJSN5bs6QyllbJhbfPvW.jpg)
தமிழகத்தில் ஜூலை 25 காலை 9 மணி முதல் மதியம் மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை (ஜூலை 25) தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, சென்னையில், கடவூர், தாமரைப்பாக்கம், புதுக்குப்பம், வாணியன் சத்திரம், வெல்டெக் சாலை, கொள்ளுமேடு சாலை, கொடுவள்ளி, பூச்சி அத்திப்பேடு, ஆயிலச்சேரி, குருவாயல், மாடம்பாக்கம் மெயின் ரோடு, ராஜம்மாள் நகர், வடக்குமாட தெரு, மேற்கு மாட தெரு, மாருதி நகர், பெரியார் நகர், சந்திர போஸ் நகர், முல்லை நகர், சந்திரபிரபு நகர் மற்றும் பெரியபாளையத்தம்மன் கோயில் தெரு.கீழ்கொண்டையூர், அரக்கம்பாக்கம், காரலப்பாக்கம், போண்டேஸ்வரம், ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
அதேபோல் கோவை மாவட்டத்தில், தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் வரை) படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை) உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி, ஆத்தூர், சித்தியன்கோட்டை, தாண்டிக்குடி, ஆடலூர், வக்கம்பட்டி, வண்ணாம்பட்டி, பாறைப்பட்டி, கோனூர், கீழக்கோட்டை எஸ்எஸ் பகுதி, திணிக்கல் டவுன், சாணார்பட்டி, எம்.எம்.கோவிலூர், சீலப்பாடி, பாலகிருஷ்ணாபுரம், சத்திரப்பட்டி, நரசிங்கபுரம், சாணிப்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, பூசாரிபட்டி, சின்னலுப்பை, டி.குடலூர் பகுதி, வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்த்தேயன்கோட்டை, கோவிலூர், வரதராஜபுரம், குண்டம்பாடி, வடுகம்பாடி, ஆர்.கோம்பை, நெட்டோபட்டி, கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனூத்து ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், கணபதிபாளையம், வெள்ளிரவெளி, செம்மாண்டம்பாளையம், கம்மாளக்குட்டை, சாந்தைபாளையம், சித்தாண்டிபாளையம், வலையபாளையம், தொட்டிபாளையம், குன்னத்தூர், அத்தியூர், தளபதி, சொக்கனூர், மேட்டுவலசு, கணபதிபாளையம், நாவக்காடு, கருக்குபாளையம், எம்மாண்டம்பாளையம், பாப்பா வலசு, தேவம்பாளையம், வேலம்பாளையம் ஆகிய பகுதிகளிலும், உடுமலைப்பேட்டை பகுதியில் கொத்தமங்கலம், பொன்னாரி, வெள்ளியம்பாளையம், ஐயம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடகு, குடிமங்கலம் ஆகிய இடங்களிலும் மின்தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதேபோல், .தஞ்சாவூரில் பட்டுக்கோட்டை, நாமக்கல்லில் சோளசிராமணி, தேனியில் தப்புகுண்டு, வி.சி.புரம், சித்தார்பட்டி, சுப்புலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் ஆகிய இடங்களில் ஜூலை 25-ந் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.