திருச்சி - மாயவரம் இடையே நாளை ஜனசதாப்தி ரயில் சேவை ரத்து

திருச்சி-மயிலாடுதுறை இடையே ரத்து செய்வதாக திருச்சி ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

திருச்சி-மயிலாடுதுறை இடையே ரத்து செய்வதாக திருச்சி ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil News

தென்காசி – வாரணாசி ரயில் சேவையின் முழுவிபரத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்

திருச்சியில் நடைபெறும் இருப்புப் பாதை பணிகளுக்காக ஞாயிறு (23/7/2023) அன்று 16847/16848 மயிலாடுதுறை-செங்கோட்டை ரயில் திருவாரூர், காரைக்குடி, விருதுநகர் வழியாக இயக்கப்படும். அதேபோல் 20895 ராமேஸ்வரம்-புவநேஸ்வர் மற்றும் 16127/16128 சென்னை - குருவாயூர் ரயில் ஆகியவை   காரைக்குடி திருவாரூர் வழியாகச் செல்லும். 12083/12084 ஜனசதாப்தி ரயில் திருச்சி-மயிலாடுதுறை இடையே ரத்து செய்வதாக திருச்சி ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Southern Railway

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: