New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/21/6tgYMqLaSmCxDqbqLgT4.jpg)
கூடுதல் விலையை தடுக்க, மதுபான விற்பனை வரும் மார்ச் முதல் டிஜிட்டல் மயமாக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால், கடையின் அனைத்து ஊழியர்களும் பணியிடை நீக்கம் என்ற நிர்வாக சுற்றறிக்கையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூடுதல் விலையை தடுக்க, மதுபான விற்பனை வரும் மார்ச் முதல் டிஜிட்டல் மயமாக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.