/tamil-ie/media/media_files/uploads/2020/04/cats-39.jpg)
Thameemun Ansari MLA IE Tamil Facebook Live Exclusive
Thameemun Ansari MLA IE Tamil Facebook Live Exclusive : மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவுமான தமிமுன் அன்சாரி இன்று நம்மிடம் உரையாடினார். சிறந்த இளம் சட்டமன்ற உறுப்பினருக்கான விருதினை கடந்த பிப்ரவரி மாதம் பெற்றார் தமிமுன் அன்சாரி. அது குறித்தும், நாகை தொகுதி மக்களின் தேவைகள் குறித்தும் நேயர்கள் அவரிடம் கேட்டறிந்தனர்.
இரவு 07:30 மணிக்கு நம்முடன், ஐ.இ. தமிழ் முகநூல் நேரலையில் <பங்கேற்ற அவர் கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசின் ஒத்துழைப்பு, பங்கு மற்றும் நடவடிக்கைகள் குறித்தும், என்.ஆர்.சி., சி.ஏ.ஏ சட்டம் குறித்தும் தன்னுடைய அனுபவம் குறித்தும் பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.