Thameemun Ansari MLA IE Tamil Facebook Live Exclusive : மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவுமான தமிமுன் அன்சாரி இன்று நம்மிடம் உரையாடினார். சிறந்த இளம் சட்டமன்ற உறுப்பினருக்கான விருதினை கடந்த பிப்ரவரி மாதம் பெற்றார் தமிமுன் அன்சாரி. அது குறித்தும், நாகை தொகுதி மக்களின் தேவைகள் குறித்தும் நேயர்கள் அவரிடம் கேட்டறிந்தனர்.
இரவு 07:30 மணிக்கு நம்முடன், ஐ.இ. தமிழ் முகநூல் நேரலையில் [பங்கேற்ற அவர் கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசின் ஒத்துழைப்பு, பங்கு மற்றும் நடவடிக்கைகள் குறித்தும், என்.ஆர்.சி., சி.ஏ.ஏ சட்டம் குறித்தும் தன்னுடைய அனுபவம் குறித்தும் பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Thameemun ansari mla ie tamil facebook live exclusive
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!