New Update
/indian-express-tamil/media/media_files/915h0IwzDpQQrcKPuzMa.jpg)
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்தபோது பணியில் இருந்த அதிகாரிகளின் சொத்து விவரங்களை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த காலத்தில் பணியாற்றிய காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்களை விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்தபோது பணியில் இருந்த அதிகாரிகளின் சொத்து விவரங்களை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.