New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Madurai-High-Court.jpg)
மணல் கடத்தல் வழக்கில் இருவர் தலா ரூ 5 ஆயிரம் நூலகத்துக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
மணல் கடத்தல் வழக்கில் பிணை கோரிய இருவர் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு தலா ரூ.5,000 செலுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
மணல் கடத்தல் வழக்கில் இருவர் தலா ரூ 5 ஆயிரம் நூலகத்துக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.