New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/08/Traffic-police-1.jpg)
சென்னையில் வாகனங்களின் வேகவரம்பு நவ.4ஆம் தேதி முதல் அமலுக்குவருகிறது.
சென்னையில் வாகனங்களின் வேக கட்டுப்பாடு நவ.4ஆம் தேதி முதல் அமலுக்குவருகிறது. இந்த நிலையில் எந்தெந்த வாகனங்கள் என்ன வேகத்தில் செல்லலாம் என்பது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னையில் வாகனங்களின் வேகவரம்பு நவ.4ஆம் தேதி முதல் அமலுக்குவருகிறது.