New Update
/indian-express-tamil/media/media_files/JlLapm4vJd7zupOv1fLo.jpg)
விழுப்புரம் மாவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டிராங் ரூம் சி.சி.டி.வி கேமராக்கள் திடீரென செயலிழந்தன.
00:00
/ 00:00
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டிராங் ரூம் சி.சி.டி.வி கேமராக்கள் திடீரென செயலிழந்தன.