New Update
"கோயில் அறங்காவலர் குழுவில் தாழ்த்தப்பட்டவர்களை சேர்க்க வேண்டும்": திருமா ஆலோசனை
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் அறங்காவலர் குழுவில் தாழ்த்தப்பட்ட பட்டியலை சேர்ந்தவர்களை உறுப்பினராக தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்று திருமாவளவன் கேட்டுக்கொண்டார்.
Advertisment