/indian-express-tamil/media/media_files/MPPfbblACAzTgwvz3sCA.jpg)
Thiruvallur Power cut Today, May 24
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில், பராமரிப்பு பணிக்களுக்காக இன்று (மே 24) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
அதன்படி டி.வி.புரம், வேண்பாக்கம், தடப்பெரும்பாக்கம், கொக்குமேடு, மேட்டுப்பாளையம், புலிக்குளம், இலவம்பேடு, அனுப்பம்பட்டு, கந்தன்பாளையம், ஆலாடு, மனோபுரம், சிவபுரம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் மின்தடை செய்யப்படவுள்ளது.
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us