New Update
மத பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை... இது இந்துக்கள் வாழும் இடம்… சர்ச்சை பேனர்
கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள கருமத்தம்பட்டியில், இது இந்துக்கள் வாழும் பகுதி மதப்பிரச்சாரம் செய்யவும், மதக் கூட்டங்கள் நடத்தவும் அனுமதி இல்லை என வைக்கப்பட்டுள்ள பேனர் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது.
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news
Advertisment