New Update
/indian-express-tamil/media/media_files/2025/08/06/tiruchirappalli-indigo-flight-malfunction-tamil-news-2025-08-06-11-38-09.jpg)
இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னையிலிருந்து திருச்சிக்கு 73 பயணிகளுடன் புறப்பட இருந்தது.
சென்னையிலிருந்து திருச்சிக்கு புறப்படவிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் பயணிகள் பதட்டம் அடைந்தனர்.
இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னையிலிருந்து திருச்சிக்கு 73 பயணிகளுடன் புறப்பட இருந்தது.