New Update
/indian-express-tamil/media/media_files/aSqUzt9vkrjqpmsXvuIE.jpg)
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி கருவுற்று 4 மாதங்கள் கடந்த பிறகே உறவினர்களுக்கு தெரிய வந்த நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
00:00
/ 00:00
திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை அருகே 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி கருவுற்று 4 மாதங்கள் கடந்த பிறகே உறவினர்களுக்கு தெரிய வந்த நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.