சித்ரா பௌர்ணமி திருவிழாவிற்கு சென்னை மற்றும் திருவண்ணாமலைக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ரயில் எண் 06033 சென்னை பீச் ஸ்டேஷன் – வேலூர் – திருவண்ணாமலை ஸ்பெஷல் ரயில், இன்று மாலை 6 மணிக்கு சென்னை பீச் ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் திருவண்ணாமலைக்கு 12.05 மணிக்கு சென்றடையும்.
ரயில் எண் 06034 திவண்ணாமலை – வேலூர்- சென்னை பீச் ஸ்பெஷல் ரயில், திருவண்ணாமலை இருந்து 24ம் தேதி 3.45 காலை புறப்பட்டு, சென்னை பீச் ஸ்டேஷனுக்கு 9.50 மணிக்கு செல்லும்.