Advertisment

ஜூலை முதல் வாரத்தில் தி.மு.க அரசின் 2-வது ஊழல் பட்டியல்: அண்ணாமலை அறிவிப்பு

ஜூலை முதல் வாரத்தில் ஊழல் பட்டியல் Part-2 ரிலீஸ் பண்ண விருக்கிறோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
K Annamalai

கே.அண்ணாமலை

ஜூலை முதல் வாரத்தில் ஊழல் பட்டியல் Part-2 ரிலீஸ் பண்ண விருக்கிறோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisment

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாநில பாஜக தலைவர் கே.அண்ணாமலை:

"வருகின்ற ஜூலை 9ஆம் தேதி. எங்களுடைய நடைபயணம் ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்குகிறோம்.

இந்த நடைபயணம் முழுவதுமே ஊழலை பற்றித்தான் இருக்கப்போகிறது.

ஜூலை முதல் வாரத்தில், திமுக பைல்ஸ் பார்ட் - 2 வெளியிட போகிறோம்", என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tn Bjp Annamalai Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment