New Update
முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்ட டானியா: நேரில் விசாரித்த முதல்வர்
முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, இரண்டாவது முறையாக முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டானியாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் நலம் விசாரித்தார்.
Advertisment