New Update
/indian-express-tamil/media/media_files/pOBYHB3UtYe7uPjXZBJi.jpg)
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் எம். செல்வம் 36 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த கற்பித்தல் அனுபவம் கொண்டவர்.
00:00
/ 00:00
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.செல்வத்தின் பதவிக்காலத்தை ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் எம். செல்வம் 36 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த கற்பித்தல் அனுபவம் கொண்டவர்.