New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/05/tasmac.jpg)
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்த நிலையில், அவர்களுக்கு அதிகபட்சமாக 16,800 ரூபாய் வரை போனஸ் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி,டி, பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்த நிலையில், அவர்களுக்கு அதிகபட்சமாக 16,800 ரூபாய் வரை போனஸ் கிடைக்க வாய்ப்பு உள்ளது.