New Update
/indian-express-tamil/media/media_files/W7nHEqKHtsWFhj9ReIyo.jpg)
மிலாடி நபி மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2 நாள் டாஸ்மாக் கடைகள் அடைகப்பட உள்ளது.
செப்டம்பர் 28 மற்றும் அக்டோபர் 2ம் ஆகிய இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டு தமிழக அரசு அறிவித்துள்ளது.
மிலாடி நபி மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2 நாள் டாஸ்மாக் கடைகள் அடைகப்பட உள்ளது.