New Update
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்- கோவையில் போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் சட்டையைக் கழட்டி போராட்டம்
கோவை திருச்சி சாலை சுங்கம் பகுதியிலுள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக அண்ணா தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் சி.ஐ.டி.யு தொழிற்சங்க கூட்டமைப்பினர் இணைந்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisment