Advertisment

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது: சென்னையில் உதவியாளர்களின் வீடுகளுக்கு சீல்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் கோகுல்ராஜ் என்பவரின் வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
TN Minister Senthil Balaji ED arrest , assistant Gokulraj house sealed in Chennai

Tamilnadu minister Senthil Balaji ED arrest; his assistant Gokulraj house sealed in Chennai

Tamil Nadu minister V Senthil Balaji Enforcement Directorate arrest Tamil News: அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் தற்போது நெஞ்சுவலி காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisment

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடத்தப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், இதயத்திற்கு செல்லும் முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பை நீக்குவதற்கு இன்று மாலையே அறுவை சிகிச்சை நடைபெறும் என ஓமந்தூரர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

உதவியாளர்கள் வீடுகளுக்கு சீல்

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் கோகுல்ராஜ் என்பவரின் வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை, அபிராமிபுரத்தில் உள்ள கோகுல்ராஜ்க்கு சொந்தமான 2 வீடுகளுக்கு வருமானவரி துறையினர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Dmk Tamilnadu V Senthil Balaji
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment