New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/19/UXI66S0GT3A2gIhRmajK.jpg)
தமிழ்நாடு பாடநூல் கழக மதுரை மண்டல அதிகாரியை பணிநீக்கம் செய்து தமிழ்நாடு பாடநூல் கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. திருவள்ளூர், சென்னை, திண்டுக்கல் மண்டல அலுவலர்களை பணியிடை நீக்கமும் செய்துள்ளது.