New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/04/4JLjte72QeT6hEDQewQk.png)
வாகனம் கவிழ்ந்த உடனே ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். விபத்து காரணமாக, லாரியில் ஏற்றிச் சென்ற பொருட்கள் சாலையில் சிதறி கிடந்தன.
மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், சிவகங்கை மாவட்டம் கிருங்காங்கோட்டை அருகே, புகையிலைப் பொருட்கள் ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வாகனம் கவிழ்ந்த உடனே ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். விபத்து காரணமாக, லாரியில் ஏற்றிச் சென்ற பொருட்கள் சாலையில் சிதறி கிடந்தன.