New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/22/LcOW9HB5posMvbOSOz4R.jpg)
பல்டி அடிக்கும் தங்கம் விலை: 2-வது நாளாக உயர்ந்த தங்கம் விலை!
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து, ரூ.72,520-க்கும், ஒரு கிராம் ரூ.9,065-க்கும் விற்பனையாகிறது. கடந்த ஒரு வாரமாக விலை தொடர்ந்து சரிந்துவந்த நிலையில், மாதத்தின் முதல்நாளில் நேற்று உயர்ந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் விலை உயர்ந்துள்ளது.
பல்டி அடிக்கும் தங்கம் விலை: 2-வது நாளாக உயர்ந்த தங்கம் விலை!