எகிறும் பெட்ரோல் டீசல் விலை : கவலையில் பொதுமக்கள்!

இன்று காலை 6 மணி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

இன்று காலை 6 மணி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today in tamil,

Tamil Nadu news today in tamil,

பெட்ரோல் டீசல் : சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 86.51 காசுகளாகவும் , டீசல் விலை லிட்டருக்கு ரூ. 78.69 காசுகளாகவும் அதிகரித்துள்ளது.

Advertisment

பெட்ரோல் டீசல் விலை:

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை தற்போது கைவிடப்பட்டது. இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

இதனால் நடைமுறையில் பெட்ரோல் - டீசல் விலையில் பெருமளவு ஏற்றம் ஏற்பட்டு விடுகிறது. இந்நிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Advertisment
Advertisements

இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இன்று பெட்ரொல் விலை நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ. 86.51 காசுகளாகவும் டீசல் விலை நேற்றைய விலை பெட்ரொல் விலை நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ. 86.51 காசுகளாகவும் டீசல் விலை நேயில் இருந்து 20 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 78.69 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: