திருச்சி மாவட்டத்தில், அம்பிகாபுரம், சமயபுரம், புத்தாநத்தம் ஆகிய துனை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரைப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு இன்று மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் இன்று (05.10.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:
அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
இதனால், அரியமங்கலம், எஸ்.ஐ.டி. அம்பிகாபுரம், ரெயில்நகர், நேருஜிநகர், காமராஜ் நகர், மலையப்ப நகர், ராணுவகாலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகர், சக்திநகர், ராஜப்பா நகர், எம்.ஜி.ஆர். நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜிநகர், மேலகல்கண்டார் கோட்டை, கீழகல்கண்டார் கோட்டை, வெங்கடேஸ்வராநகர், கொட்டப்பட்டு (ஒருபகுதி), அடைக்கல அன்னைநகர், சிட்கோ காலனி, காட்டூர், திருநகர். நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணீர்புரம், அரியமங்கலம் தொழிற்பேட்டை, வின்நகர்
சமயபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், சமயபுரம், மண்ணச்சநல்லூர் ரோடு, வெங்கங்குடி, வ.உ.சி. நகர், பூங்கா, எழில்நகர், காருண்யாசிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை, தேவிமங்கலம், புறத்தாக்குடி, ச.புதூர், கரியமாணிக்கம், தெற்கு எதுமலை, பாலையூர், வலையூர், கன்னியாகுடி, ஸ்ரீபெரும்புதூர், மருதூர், மாடக்குடி, வைப்பூர், சங்கர்நகர். கூத்தூர், நொச்சியம், பழூர், பாச்சூர், திருவாசி, குமரக்குடி, அழகியமணவாளம், திருவரங்கப்பட்டி, கோவத்தக்குடி, பணமங்கலம், சாலப்பட்டி, இடையப்பட்டி, அய்யம்பாளையம், தத்தமங்கலம், தழுதாளப்பட்டி சிறுகுடி, வீரானி, சிறுப்பத்தூர், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், ஆய்குடி, மாருதி நகர், நெம்பர் 1 டோல்கேட், தாளக்குடி உத்தமர் கோவில், நாராயணன் கார்டன், கீரமங்கலம்
புத்தாநத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், புத்தாநத்தம், இடையப்பட்டி, காகல்காரன்பட்டி, புங்குருனிப்பட்டி, கணவாய் பட்டி, கழனிவாசல்பட்டி, சமத்துவபுரம், பிள்ளையார் கோவில்பட்டி, பிச்சம்பட்டி, சுக்காம்பட்டி, முத்தாழ்வார் பட்டி, சீல்நாயக்கன்பட்டி, அலங்கம்பட்டி, கோட்டைபளுவஞ்சி, மெய்யம்பட்டி, கருஞ்சோலைப்பட்டி, வெள்ளைய கவுண்டம்பட்டி, மானாங்குன்றம், அழககவுண்டம்பட்டி, தம்மாநாயக்கன்பட்டி, கருப்பூர், கருமலை, மணியங்குறிச்சி, கள்ளக்காம்பட்டி, டி.புதுப்பட்டி, எண்டபுளி, மாங்கனாபட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“