தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்யும் - வானிலை அறிக்கை

நேற்று அதிகபட்ச மழையாக உதகையின் தேவலா பகுதியில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

நேற்று அதிகபட்ச மழையாக உதகையின் தேவலா பகுதியில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Today weather Chennai rains Tamil Nadu

Today weather Chennai rains Tamil Nadu

Today weather Chennai rains Tamil Nadu Southwest monsoon latest updates : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் நல்ல மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையத்தின் அறிக்கை அறிவித்துள்ளது.  நேற்று அதிகபட்ச மழையாக உதகையின் தேவலா பகுதியில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Advertisment

இன்று கனமழைக்கான வாய்ப்புகள் உள்ள பகுதி

இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கான வாய்ப்புகள் இருந்தாலும், கோவை, நீலகிரி, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

சென்னை வானிலை

Advertisment
Advertisements

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதிகபட்ச வெப்பநிலையாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும்.

மேலும் படிக்க : கோவை, நீலகிரி மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamilnadu Weather

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: