கேடிசி பகுதிகளில் மழை எப்படி இருக்கப் போகிறது? – தமிழ்நாடு வெதர்மேன் புதிய அப்டேட்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் எந்த பகுதியில் வசித்தாலும், நிச்சயம் அலுவலகமோ அல்லது வெளியே செல்லும் போதோ, மழையில் இருந்து தற்காத்துக் கொள்ள அனைத்தையும் தயார் செய்து கொள்வது நல்லது

today weather tomorrow weather rain in tamilnadu chennai rain tamilnadu weatherman - கேடிசி பகுதிகளில் மழை எப்படி இருக்கப் போகிறது? - தமிழ்நாடு வெதர்மேன் புதிய அப்டேட்
today weather tomorrow weather rain in tamilnadu chennai rain tamilnadu weatherman – கேடிசி பகுதிகளில் மழை எப்படி இருக்கப் போகிறது? – தமிழ்நாடு வெதர்மேன் புதிய அப்டேட்

KTC பெல்ட் என்றழைக்கப்படும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை பகுதிகளில் மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் இன்று தகவல் பகிர்ந்துள்ளார்.

அதில், “மேகங்கள் மேற்கில் சூழ்கின்றன. இதனால், நகரின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்யாது. ஆனால், நிச்சயம் நகரின் சில பகுதிகள் மழை பெறும். நகரின் வெளிப்பகுதிகளிலும் நிச்சயம் மழை பொழியும். இந்த சிறிய வகை மழை பொழிவு இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் வரை தொடரும்” என்று பதிவிட்டுள்ளார்.


ஆக, அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் எந்த பகுதியில் வசித்தாலும், நிச்சயம் அலுவலகமோ அல்லது வெளியே செல்லும் போதோ, மழையில் இருந்து தற்காத்துக் கொள்ள அனைத்தையும் தயார் செய்து கொள்வது நல்லது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Today weather tomorrow weather rain in tamilnadu chennai rain tamilnadu weatherman

Next Story
நம்பர் 1 இடம் பெற்றும் அரசு பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்காத பழங்குடி மாணவர்!Reservation, bv.sc admission, Chandran, scheduled tribe reservation, பழங்குடியினர் இடஒதுக்கீடு, கால்நடை மருத்துவ படிப்பு சேர்க்கை, தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், tamilnadu veterinary and animal science university, Solakar Tribe in erode district
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com